நரம்பணுச் சர்க்கரைக் குறைவு

narampaṇuc carkkaraik kuṟaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்பணுக்களில் குளுக்கோஸ் (சர்க்கரை) குறைவாக இருத்தல். இது மூளை தவறாகச் செயற்பட உடனடியாகக் காரணமாகிறது — neurogylycopenia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரம்பியச் சர்க்கரை இறக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 732)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ny8g5ct/

தமிழ்
“நரம்பணுச் சர்க்கரைக் குறைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ny8g5ct/
APA
Oliyon Research. (2026). நரம்பணுச் சர்க்கரைக் குறைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ny8g5ct/
MLA
"நரம்பணுச் சர்க்கரைக் குறைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ny8g5ct/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment