வேலைக் கருவிப் பெட்டி

vēlaik karuvip peṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(மெஷின்) இழைப்பு எந்திரத்தில் வேலைக் கருவி இடம் பெற்றுள்ள குறுக்குப் புறத்துடன் தொகுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்புகள். கருவிக்கு வேலை அளிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது — tool box or tool head
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 632)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4m5gwd9y/

தமிழ்
“வேலைக் கருவிப் பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m5gwd9y/
APA
Oliyon Research. (2026). வேலைக் கருவிப் பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4m5gwd9y/
MLA
"வேலைக் கருவிப் பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m5gwd9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment