கோல்கை அமைப்பு

kōlkai amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்கணுக்களில் மைய உறுப்பைச் சுற்றியமைந்துள்ள பொருள், 1898இல் காமிலோ கோல்கை என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. செல்சுரப்புகளுக்குக் காரணமானது. இதற்கு வேறு பெயர்கள் கோல்கை கலவை (கோல்கை காம்ப்ளக்ஸ்). கோல்கை கருவி (கோல்கை அப்பரட்டஸ் — Golgi body
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4m2xh3pr/

தமிழ்
“கோல்கை அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m2xh3pr/
APA
Oliyon Research. (2026). கோல்கை அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4m2xh3pr/
MLA
"கோல்கை அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m2xh3pr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment