யாப்பு

yāppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாப்பு)
2.
கட்டு, செய்யுள் உறுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 354)
3.
கட்டுதல், (குறள் 777).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 191)
4.
1) இந்நூல் கேட்டபின் கேட்பதற்குரியது என்னும் இயைபு 2) யாத்தல் 3) செய்யுள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 237)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4k7pkpe3/

தமிழ்
“யாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k7pkpe3/
APA
Oliyon Research. (2026). யாப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4k7pkpe3/
MLA
"யாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k7pkpe3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment