மறைஞானதேசிகர்

maṟaiñāṉatēcikar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தத்துவநெறி கற்றவர். தொல்காப்பியச் சைவ சித்தாந்தக் கருத்தை விளக்கியவர். சிவஞானசித்தியாருக்கு உரை கண்டவர்.இவர் சிதம்பரம் கண்கட்டி மறை ஞான பண்டாரத்தின் மாணவர். சீகாழிப் பதியினர். இருமொழி வல்லவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jbq6txh/

தமிழ்
“மறைஞானதேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jbq6txh/
APA
Oliyon Research. (2026). மறைஞானதேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jbq6txh/
MLA
"மறைஞானதேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jbq6txh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment