மாந்தோப்பு

māntōppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாமரத் திரள். — mango grove; an agricultural land with collection of mango trees
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தோப்பு)
2.
மாமரங்கள் அடங்கிய வேளாண் விளைநிலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தோப்பு)
3.
மாமரத் தோப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தோப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4j9dnjdb/

தமிழ்
“மாந்தோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4j9dnjdb/
APA
Oliyon Research. (2026). மாந்தோப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4j9dnjdb/
MLA
"மாந்தோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4j9dnjdb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment