சுழல் இறகு

cuḻal iṟaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமானத்தில் சுழலும் வகையில் அமைந்த இறகு அமைப்பு.விமானத்தில் இறக்கை முனையிலிருந்து இறக்கை முனையளவான இடையகலச் சுருணையைச் சுற்றி இறகு அலகினை ஊசலாடச் செய்வதன் மூலம் அந்த அலகின் வீழ் தகவினைக் குறைக்கவும் கூட்டவும் செய்ய இது உதவுகிறது — feather
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gcqp8g7/

தமிழ்
“சுழல் இறகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gcqp8g7/
APA
Oliyon Research. (2026). சுழல் இறகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gcqp8g7/
MLA
"சுழல் இறகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gcqp8g7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment