கரைதல் வெப்பம்

karaital veppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான அழுத்தத்தில், குறிப்பிட்ட கரைப்பானில் அல்லது அதிக அளவு பருமனுள்ள நீரில் ஒரு மோல் அளவுள்ள பொருள் கரையும் பொழுது உண்டாகும் மாறு வெப்ப அளவு அல்லது ஆற்றல் மாற்றம் — heat of solution
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4f27j5es/

தமிழ்
“கரைதல் வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4f27j5es/
APA
Oliyon Research. (2026). கரைதல் வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4f27j5es/
MLA
"கரைதல் வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4f27j5es/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment