உபமன்யு தேவர்

upamaṉyu tēvar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவ முனிவர். கண்ணனுக்குச் சிவதீக்கை அளித்தவர். பக்தவிலாஸ் என்னும் வடமொழி நூலின் ஆசிரியர். இது 63 நாயன்மார்களின் வரலாறு கூறுவது வியாக்கிரபாத முனிவரின் மகன். வாசுதேவரைச் சிவனோடு சேர்க்க இறைஞ்சியவர் (சிசி பப 287).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4epnxk4a/

தமிழ்
“உபமன்யு தேவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4epnxk4a/
APA
Oliyon Research. (2026). உபமன்யு தேவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4epnxk4a/
MLA
"உபமன்யு தேவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4epnxk4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment