கொப்பூழ்
koppūḻ
பொருள்கள் · Senses
1.
கொப்புள்
2.
நாபி
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை ( பக். 174).
3.
காண்க...கொப்புளம்..2
நங்கை சீறடி நீர்க்கொப்பூழி னறியன தொடர்ந்து சென்று ( தைல. 53).
4.
உந்தி
5.
தொப்புள்
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4egc7mxq/
தமிழ்“கொப்பூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4egc7mxq/APA
Oliyon Research. (2026). கொப்பூழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4egc7mxq/MLA
"கொப்பூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4egc7mxq/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment