அறநெறிச் சாரம்

aṟaneṟic cāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரும மார்க்கங்களில் சாரமானவற்றைக் கூறும் நீதிநூல். இந்நூலாசிரியர் முனைப்பாடியார். இதில் 222 வெண்பாக்கள் உள்ளன. இதில் காட்சி, ஒழுக்கம், ஞானம் என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. அருகதேவன் சிவபெருமான் என்று கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4eg3ybtr/

தமிழ்
“அறநெறிச் சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eg3ybtr/
APA
Oliyon Research. (2026). அறநெறிச் சாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4eg3ybtr/
MLA
"அறநெறிச் சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4eg3ybtr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment