யாழ்

yāḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய பண்டையத் தமிழ் நரம்பு இசைக்கருவி.இவற்றில் பல வகைகள் உண்டு. — harp
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாழ்)
2.
யாழ் இணையத்தளம்.link
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாழ்)
3.
மிதுனம் - "நேர்வல்லூறு யாழ்கடகங் கன்னியாந்தை" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாழ்)
4.
யாழ் மூடி,பக்க வாத்தியம், இசைக்கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாழ்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4djjwxdm/

தமிழ்
“யாழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4djjwxdm/
APA
Oliyon Research. (2026). யாழ். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4djjwxdm/
MLA
"யாழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4djjwxdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment