பணச்சீராக்கம்

paṇaccīrākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணச் செப்பம். வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்காமல், பணவீக்கத்தைத் தடுக்கும் ஒருவகைப் பணச் சுருக்கம். வட்டி வீத உயர்வு. விலைக் கட்டுப்பாடு முதலியவை இதற்குரிய நடவடிக்கைகள் — disinflation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4bnfgf36/

தமிழ்
“பணச்சீராக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4bnfgf36/
APA
Oliyon Research. (2026). பணச்சீராக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4bnfgf36/
MLA
"பணச்சீராக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4bnfgf36/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment