வயிறுவாய்த்தல்

vayiṟuvāyttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகப்பெறுதல்
திதியென்பாள்... அசுரர்தமை வயிறு வாயத்தாள் ( சடாயுகாண். 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிறுவாய்த்தல்)
2.
கருப்பத்திற் றங்குதல்
கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே ( பெருமாள். 8, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிறுவாய்த்தல்)
3.
கருப்பமாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48zynpq3/

தமிழ்
“வயிறுவாய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48zynpq3/
APA
Oliyon Research. (2026). வயிறுவாய்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/48zynpq3/
MLA
"வயிறுவாய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48zynpq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment