ஆம்பியர் மணி

āmpiyar maṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமக் கலங்களின் திறன்வீதத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒருமணி நேரத்தில் ஒர் ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதை இது குறிக்கிறது — ampere hour
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/47cgs2td/

தமிழ்
“ஆம்பியர் மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/47cgs2td/
APA
Oliyon Research. (2026). ஆம்பியர் மணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/47cgs2td/
MLA
"ஆம்பியர் மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/47cgs2td/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment