பெப்டைடுகள்

pepṭaiṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைந்த மூலக்கூற்று எடையுள்ள கூட்டுப் பொருள்கள் இவை நீரால் பகுத்தலின்போது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களை கொடுக்கின்றன. இவை டைபெப்டைடுகள், டிரைபெப்டைடுகள், பாலிபெப்டைடுகள் ஆகும் — peptides
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 823)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46bjjb7m/

தமிழ்
“பெப்டைடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46bjjb7m/
APA
Oliyon Research. (2026). பெப்டைடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/46bjjb7m/
MLA
"பெப்டைடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46bjjb7m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment