சரீரம்

carīram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரீரம்)
2.
ஆள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரீரம்)
3.
தூலம், சூக்கு, காரணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 420)
4.
உடல் மூவகை பூதனா சரீரம் பருஉடல், புரியட்ட சரீரம் - நுண் உடல் யாதனா சரீரம்- வேற்று உடல்.ஒ.சாரீரம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/45vw2ptg/

தமிழ்
“சரீரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vw2ptg/
APA
Oliyon Research. (2026). சரீரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/45vw2ptg/
MLA
"சரீரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vw2ptg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment