ஜாக்கோஸ்டா மனப்பான்மை

jākkōsṭā maṉappāṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தாய் தன் மகன் பாலினக்கவர்ச்சி கொள்ளுதல். கிரேக்கப் புராணத்தில் வரும் ஈடிப்பஸ் கதாபத்திரத்தின் தாய் ஜேக்கோஸ்டா இத்தகைய மனப்பான்மையுடன் இருந்தாள். அவள் பெயரால் இது அழைக்கப்படுகிறது. — Jacosta complex
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44kz64kj/

தமிழ்
“ஜாக்கோஸ்டா மனப்பான்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44kz64kj/
APA
Oliyon Research. (2026). ஜாக்கோஸ்டா மனப்பான்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44kz64kj/
MLA
"ஜாக்கோஸ்டா மனப்பான்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44kz64kj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment