நேச நாயனார்

nēca nāyaṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாலியார். காம்பிலி நகரம்- பெல்லாரி மாவட்டம். மனத்தால் சிவனை நினைந்து வாக்கால் திருவைந்தெழுத்து ஒதியும் மெய்யால் அடியவருக்குக் கோவணமும் நீளுடையும் நெய்து கொடுத்து வந்தவர். சங்கம் வழிபாடு (63).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/433mmgwu/

தமிழ்
“நேச நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/433mmgwu/
APA
Oliyon Research. (2026). நேச நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/433mmgwu/
MLA
"நேச நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/433mmgwu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment