கேம்பிரியன்

kēmpiriyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் முதலாவது காலமாகும். இற்றைக்கு 542 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 490 மில்லியன் ஆண்டுகள் வரையான கேம்பிரியன் காலம் என அழைக்கப்படுகிறது. பேர்மியன் காலத்துள் கீழ், நடு, புரோசியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேம்பிரியன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/433b9pek/

தமிழ்
“கேம்பிரியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/433b9pek/
APA
Oliyon Research. (2026). கேம்பிரியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/433b9pek/
MLA
"கேம்பிரியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/433b9pek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment