வாயிலமைக்கும் மின்சுற்று

vāyilamaikkum miṉcuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேர்ந்தெடுக்கும் பொத்தானாக இயங்கும் மின்சுற்று. குறிப்பிட்ட கால இடைவெளிகளின் போது அல்லது சமிக்கையின் அளவு குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையில் இருக்கும் போது மட்டும் மின்சாரம் கடத்தப்பட இந்த மின்சுற்று அனுமதிக்கும் — gating circuit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வாயில் மின்சுற்று · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 643)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42zygf8g/

தமிழ்
“வாயிலமைக்கும் மின்சுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42zygf8g/
APA
Oliyon Research. (2026). வாயிலமைக்கும் மின்சுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42zygf8g/
MLA
"வாயிலமைக்கும் மின்சுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42zygf8g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment