நைட்ரோ கிளிசரின்

naiṭrō kiḷicariṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட் கலவை நீர்மம். இளமஞ்சள் நிறத்திலோ நிறமற்றதாகவோ இருக்கும். எண்ணெய்ப்பசையுடையது. கிளிசரின், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த வெடிப்பாற்றல் வாய்ந்தது. களிமண்ணுடன் கலந்து சுரங்க வெடி தயாரிக்கப்படுகிறது — Nitroglycerin

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42zxn65d/

தமிழ்
“நைட்ரோ கிளிசரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42zxn65d/
APA
Oliyon Research. (2026). நைட்ரோ கிளிசரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42zxn65d/
MLA
"நைட்ரோ கிளிசரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42zxn65d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment