பொன்னேர்

poṉṉēr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு. பொன்னேர் பிடித்தல். இதனை உவாவேர் (உவா ஏர்) என்றும் அழைப்பர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னேர்)
2.
முதல் ஏர் உழுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42tp27rh/

தமிழ்
“பொன்னேர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42tp27rh/
APA
Oliyon Research. (2026). பொன்னேர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/42tp27rh/
MLA
"பொன்னேர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42tp27rh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment