நாம சம்ஸ்காரம்

nāma camskāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால் மற்றும் ஆச்சாரியார் பெயரினையிடுதல் — To name the Vaishnavite with the holy names of Lord Vishnu or His Acharya
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாம சம்ஸ்காரம்)
2.
திருமாலின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாம சம்ஸ்காரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4298zhrh/

தமிழ்
“நாம சம்ஸ்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4298zhrh/
APA
Oliyon Research. (2026). நாம சம்ஸ்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4298zhrh/
MLA
"நாம சம்ஸ்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4298zhrh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment