வேதாந்தாசாரியர்

vētāntācāriyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பராசரபட்டர்; இராமானுசாசாரியர்க்குப்பின் வைணவாசாரியத் தலைமை வகித்த பெரியார். (குருபரம்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதாந்தாசாரியர்)
2.
வேதாந்ததேசிகர்; 14 ஆம் நூற்றாண்டில் விளங்கியவரும் வைணவருள் வடகலையாரால் தலைமையாகப் போற்றப்படுபவருமான வைணவாசாரியர். (தேசிகப். வாழித். 3.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதாந்தாசாரியர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4272ghhp/

தமிழ்
“வேதாந்தாசாரியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4272ghhp/
APA
Oliyon Research. (2026). வேதாந்தாசாரியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4272ghhp/
MLA
"வேதாந்தாசாரியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4272ghhp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment