மூச்சுக்குழல்
mūccukkuḻal
பொருள்கள் · Senses
1.
தொண்டையில் இருந்து நுரையீரல் வரை போகும் மூச்சுப் போகும் குழல்/பாதை
2.
வெளிக்காற்றை உட்செலுத்தும் குழல். இஃது உயிர்த்தலுக்கு இன்றியமையாதது
— trachea
3.
தொண்டையிலிருந்து நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றுக் குழாய். இரு கிளைகளாகப் பிரிந்து. ஒவ்வொரு கிளையும் ஒரு நுரையீரலைக் கொண்டிருப்பது
— wind pipe
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zrc3b8c/
தமிழ்“மூச்சுக்குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zrc3b8c/APA
Oliyon Research. (2026). மூச்சுக்குழல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3zrc3b8c/MLA
"மூச்சுக்குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zrc3b8c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment