கருவூர்த்தேவர்

karuvūrttēvar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவிசைப்பாவாசிரியருள் ஒருவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவூர்த்தேவர்)
2.
(திருவிசை. கருவூர்த்தேவர்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவூர்த்தேவர்)
3.
கொங்கு நாட்டில் கருவூரில் பிறந்தவர். இவர் சிறந்த சித்தர். இவரது பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா என்றும் பகுதியில் உள்ளன. இவரே இராஜராஜேஸ்வரச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைக்கு உதவியாய் இருந்தவர். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 578)
4.
9 ஆம் திரு முறை நூலாசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zm9za24/

தமிழ்
“கருவூர்த்தேவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zm9za24/
APA
Oliyon Research. (2026). கருவூர்த்தேவர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3zm9za24/
MLA
"கருவூர்த்தேவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zm9za24/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment