வாழை எண்ணெய்

vāḻai eṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது "அமில ஆசிட்டேட்" என்ற நச்சுப்பொருளாகும். இது வேதியியல் வடிவில் சிறிதளவு கிடைக்கிறது. இதன் மணம் காரணமாக இப்பெயர் பெற்றது. இது மரம், உலோகம் முதலியவற் றுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படுகிறது — banana oil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xa975uz/

தமிழ்
“வாழை எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xa975uz/
APA
Oliyon Research. (2026). வாழை எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3xa975uz/
MLA
"வாழை எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xa975uz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment