வெண்ணொளி

veṇṇoḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் உணடாகும் வெண்சுடர் ஒளி — incandescence
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 360)
2.
சிவப்பு, பச்சை, ஊதா வண்ணங்கள் உரிய வீத அளவு களில் கலந்த கலவை — white light
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 675)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3x7smxa7/

தமிழ்
“வெண்ணொளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x7smxa7/
APA
Oliyon Research. (2026). வெண்ணொளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3x7smxa7/
MLA
"வெண்ணொளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x7smxa7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment