அலோக்சிப்ரின்

alōkcipriṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலுமினியம் ஆஸ்பிரின் மருந்தின் ஒரு கூட்டுப்பொருள். இது ஆஸ்பிரினை விடக் குறைந்தளவில் குடல் எரிச்சல் உண்டாக்குகிறது. சிறு குடலில் உடைந்து ஆஸ்பிரினை வெளி யேற்றுகிறது — aloxiprin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3x6565ms/

தமிழ்
“அலோக்சிப்ரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x6565ms/
APA
Oliyon Research. (2026). அலோக்சிப்ரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3x6565ms/
MLA
"அலோக்சிப்ரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3x6565ms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment