மம்மர்

mammar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துக்கம் ()
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் ( 845, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மம்மர்)
2.
மயக்கம்
மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் ( 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மம்மர்)
3.
கல்லாமை
காணாக் குருடராச் செய்வது மம்மர் ( 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மம்மர்)
4.
காமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மம்மர்)
5.
துன்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wqgck88/

தமிழ்
“மம்மர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wqgck88/
APA
Oliyon Research. (2026). மம்மர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3wqgck88/
MLA
"மம்மர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wqgck88/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment