மேல்வட்டம்

mēlvaṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்வட்டம்)
2.
முதன்மை
சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம் ( 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்வட்டம்)
3.
மதிப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேல்வட்டம்)
4.
உண்மை யான புல்லிவட்டத்திற்கு வெளியே உள்ள அடுக்கு பூவடிச் செதில்கள் அல்லது இலையடிச் செதில்களாலானது. எ-டு. செம்பருத்தி — epicalyx
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uyt6ybu/

தமிழ்
“மேல்வட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uyt6ybu/
APA
Oliyon Research. (2026). மேல்வட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3uyt6ybu/
MLA
"மேல்வட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uyt6ybu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment