கடியலூர் உருத்திரங் கண்ணனார்

kaṭiyalūr uruttiraṅ kaṇṇaṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைச்சங்க காலத்தவர். பெரும்பாணாற்றுப்படை,பட்டினப்பாலைகளின் ஆசிரியர். இரண்டும் முறையே தொண்டைமான் இளந்திரையன் சிறப்பும், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பும் கூறுவன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ukjuc2r/

தமிழ்
“கடியலூர் உருத்திரங் கண்ணனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ukjuc2r/
APA
Oliyon Research. (2026). கடியலூர் உருத்திரங் கண்ணனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ukjuc2r/
MLA
"கடியலூர் உருத்திரங் கண்ணனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ukjuc2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment