பழக்கும் திறமை

paḻakkum tiṟamai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கொப்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். இஃது உறுப்பு, நிறம் முதலானவற்றில் அமையும் — adaption
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஏற்புத் திறன், தகைவு, தகவமைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3tjakc86/

தமிழ்
“பழக்கும் திறமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tjakc86/
APA
Oliyon Research. (2026). பழக்கும் திறமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3tjakc86/
MLA
"பழக்கும் திறமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tjakc86/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment