மட்கரி

maṭkari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலக்கீல் சத்தில்லாத நிலக்கரி படிக வடிவ உலோகத் தனிமம். இதனைக் கடின நிலக்கரி என்றும் கூறுவர். இதன் குறியீடு Sb, வெள்ளீயத்துடன் அல்லது ஈயத்துடன் கலந்திடும் போது கடினத் தன்மையளிக்கிறது — anthracite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 47)
2.
நிலக்கீல் தரும் கற்கரி வகை — soft coal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sppjs4c/

தமிழ்
“மட்கரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sppjs4c/
APA
Oliyon Research. (2026). மட்கரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sppjs4c/
MLA
"மட்கரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sppjs4c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment