உள் பொருத்தப்பட்ட குறியீடு

uḷ poruttappaṭṭa kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் செயல்பாடுகள் பகுதி முறைகளில் அடங்கியுள்ளது. 5 -ஐயும் 3-யும் கூட்டுதலை 5 + 3 என்று குறிப்பிடப்படுகிறது. இதில் முன்னிணைப்புக் குறியீடோ, பின்னிணைப்புக் குறியீடோ கிடையாது — Infix notation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொதுவான கணிதச் சமன்பாடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sfwsawm/

தமிழ்
“உள் பொருத்தப்பட்ட குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sfwsawm/
APA
Oliyon Research. (2026). உள் பொருத்தப்பட்ட குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sfwsawm/
MLA
"உள் பொருத்தப்பட்ட குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sfwsawm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment