உதிரும் வீதம்

utirum vītam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நிகழ்நேர வணிகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் இது போன்றோர் அடிக்கடி தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுவர். இதனால் அக்குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 முதல் 3 விழுக்காடு வரை அவ்வப்போது குறைந்து விட வாய்ப்புண்டு. இந்த எண்ணிைக்கை அதிகமாகும் எனில் அந்நிறுவனத்துக்கு புதிய செலவுகளை உருவாக்கும். விளம்பரம் மற்றும் பல நடவடிக்கைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க நிறையப் பணம் செல வழிக்க வேண்டும் — churn rate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறையும் வீதம், ஒதுங்கு வீதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sbcw4ev/

தமிழ்
“உதிரும் வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sbcw4ev/
APA
Oliyon Research. (2026). உதிரும் வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3sbcw4ev/
MLA
"உதிரும் வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sbcw4ev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment