ஓய்வு
ōyvu
பொருள்கள் · Senses
1.
வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
2.
பணியிலிருந்து வயது முதலிய காரணமாக விடுப்பு
3.
தளர்வு
4.
முடிவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rz6agnc/
தமிழ்“ஓய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3rz6agnc/APA
Oliyon Research. (2026). ஓய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3rz6agnc/MLA
"ஓய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3rz6agnc/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment