சிருங்கம்
ciruṅkam
பொருள்கள் · Senses
1.
விலங்கின் கொம்பு
ஒருகலை முகச்சிருங்க முயர்தவன் ( திருவவ. 33)
2.
கொடுமுடி
சதசிருங்கவெற்பெனத் திசைபோயது ( சனற்குமார. 5)
3.
சிருங்கவான்
வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம்( அண்டகோ. 36)
4.
மலை முடி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rpsv9y2/
தமிழ்“சிருங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rpsv9y2/APA
Oliyon Research. (2026). சிருங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3rpsv9y2/MLA
"சிருங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rpsv9y2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment