விகேஷ்

vikēṣ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95 விஃபேட் (VFAT) இயக்கியுடன் பயன்படுத்தப்படும் வட்டு இடைமாற்று மென்பொருள். 32-பிட் குறிமுறை கொண்டது. பாதுகாக்கப் பட்ட பாங்கில் செயல்படக்கூடியது. ரேம் நினைவகத்தில், இடைமாற்றுப் பணிக்காகப் பயனாளர் தலையிட்டு நினைவக ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. விகேஷ், தானாகவே இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கும் — VCACHE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1522)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rm9dz2j/

தமிழ்
“விகேஷ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rm9dz2j/
APA
Oliyon Research. (2026). விகேஷ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3rm9dz2j/
MLA
"விகேஷ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rm9dz2j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment