வானவெளி ஓடம்

vāṉaveḷi ōṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏவுகணை போன்று செல்வதும் வானவூர்தி போன்று இறங்குவது மான மிக முன்னேறிய வான வெளிக்கலம். வானவெளி நிலையத்திற்கு மனிதரையும் பொருள் களையும் கொண்டு செல்வது. எ-டு உருசியா பரான், அமெரிக்க எண்டவர். (ப.து.) — space shuttle
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3r97ngff/

தமிழ்
“வானவெளி ஓடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3r97ngff/
APA
Oliyon Research. (2026). வானவெளி ஓடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3r97ngff/
MLA
"வானவெளி ஓடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3r97ngff/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment