அறிமுக வரைகலை

aṟimuka varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்வடிவுகள், திட்டங்கள், வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை உயர் மேலாண்மைகளுக்கு அளிப்பதில் முக்கியக் குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உயர்தர வணிக வரை கலைக் காட்சியுருக்கள். — presentation graphics
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிகழ்த்து வரை கலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qf6cyzj/

தமிழ்
“அறிமுக வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qf6cyzj/
APA
Oliyon Research. (2026). அறிமுக வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qf6cyzj/
MLA
"அறிமுக வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qf6cyzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment