கொடுந்தமிழ்

koṭuntamiḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டாரத் தமிழ் மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுந்தமிழ்)
2.
ரெவரெண்டு பெஸ்கி என்பார் வீரமாமுனிவர் என்ற பெயருடன் தமிழ் நாட்டில் திகழ்ந்தபோது எழுதிய நூல். காலம் கி. பி. 18-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pbgj6cr/

தமிழ்
“கொடுந்தமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pbgj6cr/
APA
Oliyon Research. (2026). கொடுந்தமிழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3pbgj6cr/
MLA
"கொடுந்தமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pbgj6cr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment