வேதனை

vētaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலி, வருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதனை)
2.
தவிப்பு, துன்பம்
உனக்காக நான் அனுபவித்த வேதனை கொஞ்சமா? (Is the suffering I endured for you little?)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதனை)
3.
கந்தம் 5இல் 1. இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3nvug3e7/

தமிழ்
“வேதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nvug3e7/
APA
Oliyon Research. (2026). வேதனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3nvug3e7/
MLA
"வேதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nvug3e7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment