ஏந்தல்

ēntal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையேந்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
2.
தாங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
3.
தேக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
4.
ஆழமின்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
5.
பயிர்செய்தற்காதாரமாக அமைக்கப்பட்ட ஏரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
6.
ஏந்திசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
7.
உயர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
8.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
9.
மேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
10.
பெருமையிற் சிறந்தோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
11.
அரசன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
12.
உட்கிடைக் கிராமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)
13.
வாத நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3nf9ssbc/

தமிழ்
“ஏந்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3nf9ssbc/
APA
Oliyon Research. (2026). ஏந்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3nf9ssbc/
MLA
"ஏந்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3nf9ssbc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment