நன்மை
naṉmai
பொருள்கள் · Senses
1.
இலாபம், பயன், நல்விளைவு
2.
(கிறித்தவ வழக்கில்) Holy Communion; Eucharist
3.
நலம், மேம்பாடு, வாழ்த்து, அழகு
4.
நல்ல தன்மை, (குறள் 103, 292), நற்குணம், (குறள் 1013).
5.
நல்லது, முத்தி, ஒ.தீமை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mbs27yc/
தமிழ்“நன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mbs27yc/APA
Oliyon Research. (2026). நன்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3mbs27yc/MLA
"நன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mbs27yc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment