அப்பா

appā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தந்தை — father, daddy, dad
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பா)
2.
தாத்தாவை அப்பா என்று தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள சில ஊர்களிலுள்ள முசுலிம்கள் அழைக்கிறார்கள். தந்தையை அப்பா என்று பகர ஓசையை அம்பாரி என்பதில் வரும் பகரம் போன்று அழுத்தி உச்சரிக்கின்றனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பா)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3h2tkjey/

தமிழ்
“அப்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h2tkjey/
APA
Oliyon Research. (2026). அப்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3h2tkjey/
MLA
"அப்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h2tkjey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment