பெரியபுராண சாரம்

periyapurāṇa cāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நாயன்மார்களின் மீதும் ஒவ்வொரு விருத்தமாகப் பாடப்பட்ட நூல். சில நாயன்மார்களுக்கு இரண்டு பாடல்களும் உண்டு. இதன் ஆசிரியர் கொற்றவங்குடி உமாபதி சிவசாரியர். காலம். 14 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gb9epzj/

தமிழ்
“பெரியபுராண சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gb9epzj/
APA
Oliyon Research. (2026). பெரியபுராண சாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3gb9epzj/
MLA
"பெரியபுராண சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gb9epzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment