விளைபொருள்

viḷaiporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்ணில் விளைகின்ற பொருள், விளையுள் — product, agricultural produce
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளைபொருள்)
2.
வேதி வினையில் உண்டாகும் புதிய கூட்டுப்பொருள். மக்னீசியத்தைக் காற்றில் எரிக்க மக்னீசியம் ஆக்சைடு உண்டாகும் — product
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3f7paa2u/

தமிழ்
“விளைபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f7paa2u/
APA
Oliyon Research. (2026). விளைபொருள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3f7paa2u/
MLA
"விளைபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f7paa2u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment