மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம்
mūṉṟām kōṇa eṭupput tōṟṟam
பொருள்கள் · Senses
1.
அமெரிக்காவில் பின்பற்றப்படுகிற எந்திரவியல் வரைபடங்களில் வெவ்வேறு தோற்றங்களை எடுத்துக்காட்டல். பொதுவில் வரைபட அதாவது மேலிருந்து காட்சி, முன்பக்கக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, பின்புறக்காட்சி ஆகியவை எடுத்துக்காட்டப்படும். ஒவ்வொரு காட்சியும், எடுத்துக்காட்டப்பட்ட பக்கக் காட்சியின் பின்புலனாக வைத்துக் காட்டப்படும்
— third-angle projection
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3f59zkbh/
தமிழ்“மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f59zkbh/APA
Oliyon Research. (2026). மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3f59zkbh/MLA
"மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f59zkbh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment